Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் மேன் Vs வைல்ட், வெளிவந்த லேட்டஸ்ட் ட்ரைலர் வீடியோ

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனது நடிப்பையும் தாண்டி வெளிநாட்டில் நடக்கும் மேன் Vs வைல்ட் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியை முன் நின்று நடந்தும் Bear Grylls சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பயணித்தார்.

சமீபத்தில் கூட இந்த நிகழ்ச்சில் இருந்து சூப்பர் ஸ்டார் கலந்து கொண்ட அந்த எபிசோடில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது ட்ரைலர் மாதிரியான 1 நிமிட வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ...