Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவி, அண்ணன் செல்வராகவனுடன் முக்கிய கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்! பக்தர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோ

நடிகர் தனுஷ் தற்போது சுருளி, ஜெகமே தந்திரம், கர்ணன் படங்களில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் அவர் கடந்த திங்கள் கிழமை தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அதிகாலை 2.30 மணிக்கு திருமலைக்கு வந்த அவர் சிறிது நேர ஓய்வுக்கு பின் காலை விஜபி தரிசனத்தில் ஏழுமலையான சுவாமி தரிசனம் செய்தார்.

பின் அவருக்கு ரங்கராயர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம், சேஷ வஸ்திரம் கொடுத்து கவுரவித்தனர்.

பின் வெளியே வந்த அவர் அனைவரையும் பார்த்து கை அசைத்து தன் அன்பை காட்டிவிட்டு கிளம்பினார்.