Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் அன்றும் இன்றும்! முக்கிய பிரபலத்தின் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படங்கள்

தளபதியாக இருந்த விஜய் தற்போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் மாஸ்டராகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் மாஸ்டர் படம் வரும் அடுத்த மாதம் 9 ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் விஜய் பாடியிருந்த குட்டி ஸ்டோரி பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகி கலக்கிவிட்டது.

அண்மையில் வாத்தி கம்மிங் பாடலும் வெளியாகிவிட்ட சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு நடனம் அமைத்தவர் தினேஷ் மாஸ்டர்.

விஜய்யுடன் 17 முறையாக இப்படத்தில் இணைந்துள்ளாராம். இந்நிலையில் அவர் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து டிவிட்டரில் ஏற்கனவே விஜய்யுடன் தமிழன் படத்தில் பணியாற்றிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.