Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் எஸ்.வி.சேகருக்கு நேர்ந்த கொடுமை! காவல் துறையில் புகார் - மோசமாக திட்டி வெளியிட்ட பதிவு

நடிகர் எஸ்.வி.சேகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி கலந்த வேடங்களிலும் நடித்து வந்தவர் ஜெயலலிதாவின் அரசியல் கட்சியிலும் இருந்து வந்தார்.

மைலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். இவர் மீதான சில சர்ச்சைகளும் எழுந்தன.

அண்மையில் பாஜகவின் தமிழக தலைவராக ஸ்ரீ முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து ஜாதி வெறியை தூண்டுவிதமாக தவறாக பதிவிட்டுள்ளனராம்.

இதனால் அவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதோடு சம்மந்தப்பட்டவரை கடுமையாக விமர்சித்தோடு தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவு இதோ...