Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத் சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் சாந்தனு, வீடியோவுடன் இதோ

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு படத்தின் இசையமைப்பாளர் டிக் டாக் செய்து ஒரு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அதில், வாத்தி ஸ்டேப் challenge, என பதிவிட்டு தன்னை கலாய்த்த பலருக்கும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் challenge-சை எதிர்கொள்ளும் விதமாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் இப்பாடலுக்கு நடமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் வாத்தி ஸ்டேப் challenge ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...