Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் 3ஆம் இடத்தை பிடித்த விஜய், அப்போ முதலிடம்..?

தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் பல்வேறு திரையுலகில் பேசப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய்.

இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

மேலும் தற்போது இப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக தான், அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள்.

தளபதி விஜய் பல விஷயஙங்களில் நம்பர் 1 என்று பலமுறை திரையுலகிற்கு நிரூபித்துள்ளார்.

ஆம் இதற்கு இவர் நடித்து வெளிவரும் படங்களின் First லுக்கில் இருந்து, பாடல்கள் வரை பல பல சாதனைகளை புரிந்து வருகிறார் தளபதி விஜய்.

ஆனால் இந்த முறை இதில் தோல்வி தான், ஆம் தற்போது டிக் டாக்கில் இதுவரை இந்தியளவில் பயன்படுத்தப்பட்ட நடிகர்களின் ஹாஷ் டேக்குகளில் நடிகர் விஜய் 2.2 B பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் முதலிடத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் 4.2 B பெற்று முதலாம் இடத்தையும் ஷாருக் கான் 2.6 B பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்கள்.