Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் எல்லாத்தையும் அழித்து விடுவார், விஸ்வாசம் பட நடிகர் அதிரடி பேட்டி

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த 4ஆம் படம் விஸ்வாசம்.

இப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். மேலும் அஜித்துக்கு மகளாக இரண்டாம் முறை நடிகை அனிகாவும் நடித்திருந்தார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நிருவமான சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டிருந்தது.

இப்படம் மக்களிடமும், ரசிகர்களிடமும் விமர்சன ரீதியாக மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் விஸ்வாசம் படம் வசூல் ரீதியாவும் பாக்ஸ் ஆபிஸில் மிக பெரிய சாதனையை செய்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பணிபுரிந்திருந்த நடிகர் ரமேஷ் திலக் அண்மையில் அளித்த பேட்டியில் "நான் விஸ்வாசம் படத்தில் நடித்த போது தல அஜித் ஒரு பாட்டுக்காக வெயிலில் நின்று நடமாடினார்". தல அஜித்தை பார்த்து நடமாட முடியாது என்று கூறிவர்களின் வாய்யை செம மாஸாக நடமாடி அடைத்தார் அஜித். இவர் மேல் வைக்க கூடிய இந்த மாதிரி கடுமையான விமர்சனங்களை எளிதளவில் எல்லாத்தையும் அளித்து விடுவார்" என்று கூறியுள்ளார்.