Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்க்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், வெளிவந்த வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தற்போது தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துள்ளார்கள்.

தளபதி விஜய்யை பார்ப்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் இன்னும் துடித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தனது தந்தை விஜய்யின் மிக தீவிர ரசிகர் என்றும் அவரை மார்க்க பல முறை முயற்சி செய்தும் எந்த ஒரு பயனும் கிடைக்க வில்லை என்றும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

மேலும் விஜய்யை பார்க்க முடியமால் போனதினால் தனது தந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனை போலவே தளபதி விஜய், பார்வையற்ற தனது இரு கணவன் மனைவி ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ...