Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானா குறித்து விஜய் ரசிகர்கள் செய்த விஷயம், புகைப்படத்துடன் இதோ

விஜய் தற்போது தமிழ் திரையுலகில் மிக முக்கியமான ஒரு நடிகராக தனது ரசிகர்கள் மனதில் திகழ்ந்து வருகிறார்.

இவர் கூறினால் இவரது ரசிகர்கள் இவருக்கென்றே எதை வேடுமானாலும் செய்வார்கள்.

ஆன் விஜய்யின் பெயரில் கடந்த 160 நாட்களுக்கு மேலாக இலவச விருந்தாம் என்று ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களை பெரும் அதிரிச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.

இதனை குறித்து பல நடிகர்கள் தங்களது கருத்துக்களை வீடியோ மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல விதமான செய்யகளை செய்து வருகின்றனர்.

புகைப்படத்துடன் இதோ...