Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம், தளபதி இதை மட்டும் மறக்கவே மாட்டாராம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விஜய் இன்று இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார். அதனால், எப்போதும் தன் கடந்து வந்த பாதையை அவர் மறப்பதில்லை.

அவர் ஒரு பேட்டியில் தான் மாஸ் ஹீரோ ஆகிய நிலையில் கூட பூவே உனக்காக படத்தை மறக்க மாட்டேன்.

அந்த படம் தாம் என்னுடைய திரை வாழ்க்கையை மாற்றியமைத்த படம். அந்த படம் இல்லை என்றால் என் திரை வாழ்க்கை இவ்வளவு வெற்றிகரமாக அமைந்திதுக்காது என கூறியுள்ளார்.