Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் துல்கர் சல்மானை யாரவது இப்படி பார்த்துளீர்களா..! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரைஉலகின் முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் திகழ்ந்து வருபவர்.

இவர் தனது மிக சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூடத்தை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து தமிழில் வெளிவந்த கண்னும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் மிக சிறந்த பெற்றது வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.

நடிகர் துல்கர் சல்மானை இது வரை நாம் ஒரு சாக்லேட் பாயாக தான் பார்த்திருப்போம்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்னாள் எடுக்கப்பட்ட இவரது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இதில் இவர் தானா நடிகர் துல்கர் சல்மான் என்று கேட்கும் அளவிற்கு தெரிகிறார்.