Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்தலாம், பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் திரு பார்த்திபன் அவர்கள்.

இவர் தற்போது கொரானா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்ட மக்களையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டு கொண்டார்.

இந்நிலையில் அதில் குறிப்பாக யாருக்கெல்லாம் இரு வீடு இருக்கிறதோ அதில் ஒரு வீட்டை மருத்துவர்கள் மருத்துவ வசதிக்கு பயன்படுத்த கூடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொண்டார்.

மேலும் தனக்கு இருக்கும் ஒரு வீட்டை கூட இந்த மருத்துவ வசதிக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

loading...