Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவால் அவதிப்படும் FEFSI ஊழியர்களுக்கு உதவி தொகை வழங்கிய சூப்பர் ஸ்டார் மற்றும் ஐசரி கணேஷ்

தற்போது உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.

இதில் திரையுலகை சேர்ந்த பலருக்கும் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் FEFSI நிருவத்தின் ஊழியருகளுக்கு நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்காக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர் நடிகைகளிடம் உதவி கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதன்பின் பல முன்னணி நட்சத்திரங்கள் முன் வந்து உதவி தொகையை அளித்த வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்தி, மற்றும் சிவகுமார் ஆகியோர் FEFSI ஊழியர்களுக்கு 10 லட்சம் வழங்கினார்.

இதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் 10 வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் உதவி தொகையாக கொடுத்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன் பங்கிற்கு ரூ 10 லட்சம் கொடுத்துள்ளார்.