Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பாணியில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய ஒரு குட்டி ஸ்டோரி, செம மாஸ்

இந்தியா கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமான சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி ஆகியுள்ளார். இப்படத்தில் தான் இவருடன் இணைந்து பிக் பாஸ் லாஸ்லியா நடித்து வருகின்றார்.

இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் போல் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை கொரானா குறித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் போலவே வரியமைத்துள்ளார்.

இதோ அந்த பதிவு...