Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனோவிற்கு தல அஜித் ஸ்டைலில் எச்சரிக்கும் காவல் துறை, வீடியோவுடன் இதோ

நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகில் மிக சிறந்த ஒரு நடிகர் என்பதனை நாம் அறிவோம்.

இவர் தனது விடா முயற்சியினால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார்

தல அஜித், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

நடிகர் அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் என்னை அறிந்தால்.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். தற்போது இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை காவல் துறை நம்மை எச்சரிக்கும் விதத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் கொரானா விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.