Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவுக்காக கோடி ரூபாயை தானமாக கொடுத்த பிரபல நடிகர்!

கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுக்க தீவிர மடைந்துள்ளது. இதனால் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் குணமாகி வருவோரின் எண்ணிக்கை 1.11 லட்சத்தையும் தாண்டியுள்ளது. மேலும் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு முறையும் நடைமுறையில் உள்ளது.

சினிமா பிரபலங்களுக்கும் அரசுக்கு நிவாரண நிதி உதவி செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பவன்கல்யாண், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்காக தலா ரூ 50 லட்சம் அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் ரூ 1 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக கூறியுள்ளார்.

loading...