Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி,விஜய்,அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்களின் விழிப்புணர்வூட்டும் புகைப்படம், செம மாஸ்

நாடு முழுவதும் மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

இது சம்பந்தமாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல நாடுகள் மக்களின் பாதுகாப்பிற்காக பல விதமான விழிப்புணர்வுகளை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன் படுத்தும் கைபேசி மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த வரை தங்களது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் ஏற்படுத்தி விழிப்புணர்வு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து stay home stay safe என புகைப்படம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...