Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

FEFFSI ஊழியர்களுக்கு உதவித்தொகை அளித்த நடிகர் தனுஷ், எவ்வளவு தெரியுமா?

உலகில் உள்ள அனைத்து மக்களையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரே விஷயம் கொரானா வைரஸ்.

இதில் திரையுலகை சேர்ந் FEFSI நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்காக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர் நடிகைகளிடம் உதவி கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதில் முதன் முதலில் நடிகர் சூர்யா, கார்த்தி, மற்றும் சிவகுமார் ஆகியோர் FEFSI ஊழியர்களுக்கு 10 லட்சம் வழங்கினார்.

மேலும் ரஜினிகாந்த,சிவர்த்திகேயன் உள்ளிட்டோர் உதவித்தொகை கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ரூபாய் 15 லடசம் உதவி தொகையாக கொடுத்துள்ளதாக தெரிவந்துள்ளது.