Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சேதுராமன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியான பிரபலம்! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு

நேற்று இரவு திரையுலகம் யாரும் எதிர்பாராத செய்தி நடிகர் சேதுராமன் இறந்த செய்தி தான். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஹீரோவாக நடித்தவர் சேது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் சிறந்த தோல் மருத்துவர்களில் ஒருவராக இருக்கும் சேதுராமன் நேற்று மாரடைப்படைப்பால் காலமானார்.

இதனால் திரைத்துறையில் இருக்கும் பலரும், ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். கொரோனாவால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பிரபலங்களின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவியும் எழுத்தாளருமான பத்மா சேதுராமன் இறப்பு குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.