Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இத்தனை ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாரா? முழு லிஸ்ட் இதோ

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து இங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களையும், சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.

இது ஒரு புறம் இருந்தாலும் அஜித் தம் வாழ்நாளில் தவறவிட்ட ஹிட் படங்கள் லிஸ்ட் என்ன தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்...

  • நேருக்கு நேர்
  • நந்தா
  • ஜெமினி
  • கஜினி
  • காக்க காக்க
  • நியூ
  • நான் கடவுள்

இது போல் பல படங்களை அஜித் தவறவிட்டார்.