Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் இவர்களின் ரசிகர்கள் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் அடித்துக்கொள்வார்கள். ஆனால், விஜய்-அஜித்தும் எப்போதும் நண்பர்கள் தான்.

சமீபத்தில் கூட விஜய் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் விஜய் என்று குறிப்பிட்டு பேசினார்.

அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் பில்லா படத்தின் பின்னணி இசையை விஜய் சில நாட்களாக ரிங்டோனாக வைத்திருந்தார் என நடிகர் தாமு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.