Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் கூடிய விரைவில் திரைக்கு வரவுளள படம். இப்படத்தின் பாடல்கள் ரிலிஸாகி செம்ம ஹிட் அடித்துள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது. மிக எளிமையாக தான் இது நடந்து முடிந்தது.

இதற்கு முன் பிகில் இசை வெளியீட்டு விழா TRPயில் மாஸ் செய்தது. ஆனால், மாஸ்டர் ஏமாற்றிவிட்டது.

ஆம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRPயில் முதல் 5 இடத்திற்குள் வரவில்லை என்பதே எல்லோரின் வருத்தமும்.