Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாக் டவுன், ஸ்டே அட் ஹோம் காலத்தில் தாராள பிரபு என்ன செய்கிறார் தெரியுமா? வீடியோ இதோ

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர் கதையாகி வருகின்றன.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள் கூட இப்போது மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது.

மக்கள் சுகாதாராம்,ஆரோக்கியம் ஆகியவற்றை கடைபிடித்து வருதோடு இந்த காலத்தையும் பலர் நல் முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதே வேளையில் அவர்களும் ஆரோக்கியம் சார்ந்த மற்ற விசயக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக வீட்டிலிருந்த படியே ஜிம் வேலைகளை செய்து வருகிறார்கள்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தான் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.