Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல், சினிமா நடிகர் மரணம்! கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்

உலகையே சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமடைந்து தாக்கி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளானர். லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த நிலை நீடித்து வருவது மக்களுக்கு பெரும் கவலையளித்துள்ளது.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர் இதிரிஸ் எல்பா, கிறிஸ்டோஃபர் கிரிஜூ, நடிகை இந்திரா வர்மா, இட்ஸ்யார் இட்னோ என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் மார்க் கிளம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவருக்கு வயது 69. அவர் 1970 ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். கடைசியாக அவர் டிவி சீரியல்களில் நடித்து வந்தாராம்.

அவரின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.