Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிரட்டலான சாதனை செய்த ராஜ மௌலி! மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளிய ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக் சினிமாவை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமௌலி. தொடர்ந்து வந்த பாகுபலி 2 படமும் பெரும் சாதனை செய்தது.

தற்போது அவர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து RRR படத்தை இயக்கி வருகிறார்.

பீமா ராமராஜு என இப்படத்திலிருந்து கடந்த 27ம் தேதி நடிகர் ராம் சரணின் பிறந்த நாள் ஸ்பெஷலாக அவரின் பர்ஸ்ட் லுக் மிரட்டலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியானது.

இந்த மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தமிழில் 1.4 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 7.2 மில்லியன் பார்வைகளையும், கனடத்தில் 1.4 மில்லியன் பார்வைகளையும் அள்ளி சாதனை படைத்துள்ளது.