Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் விஜய் நடிக்கவிருந்த படம், ஆனால் பேச்சு வார்த்தையிலேயே நின்றது, என்ன படம் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் இன்று ரஜினிகாந்திற்கு இணையாக தன் திரைப்பயணத்தில் வளர்ந்துவிட்டார்.

ஆனாலும், இவர் ரஜினியை தான் தன்னுடைய ரோல் மாடலாக கொண்டு இன்றும் பேசி வருகின்றார். அந்த அளவிற்கு ரஜினி மீது மதிப்பு கொண்டவர்.

அவர் சிறு வயதில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார், ஆனால், ஒரு ஸ்டார் ஆனதும் அவருடன் நடித்ததே இல்லை.

இந்நிலையில் படையப்பா படத்தில் முதலில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைக்க தான் பேச்சு வார்த்தைகள் நடந்ததாம்.

அவர் கால்ஷிட் பிரச்சனையா என்ன என்று தெரியவில்லை, அவருக்கு பதிலாக தான் அப்பாஸ் அதில் வந்துள்ளார்.