Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவிற்காக தெருவில் இறங்கி பிரபல நடிகர், என்ன செய்தார் தெரியுமா

உலகம் முழுவதும் பல்லாயிரம் மக்கள் கொரானாவால் அழிந்த கொண்டு இருக்கிறார்கள். இதற்கான முழு முயற்சியிலும் பல லட்சம் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதனை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள்கிறோம். இதற்காக திரையுலகை சேர்ந்த பலரும் மக்களுக்கு பல வகையில் உதவி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகர் விமல் புதிதாக ஒரு முயற்சியை தனது கையில் எடுத்துள்ளார். ஆம் இவர் தானே முன் வந்து தெருவில் இறங்கி பேருந்து அடித்து கொண்டு வருகிறார்.

தற்போது இந்த புகைப்படம் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்...