Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சல்மான் கான் வீட்டில் நேர்ந்த மரணம், கொரானா காரணமா? சோகத்தில் திரையுலகம்

பாலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். இவர் நடிப்பில் அண்மையில் கூட தாபங் 3 படம் வெளிவந்திருந்தது.

இவருக்கு அப்துல் கான் எனும் மருமகன் உள்ளார். இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் கொரானாவால் தான் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.

ஆனால் அப்துல் கான் இதய நோய் என்பதினால் தான் உயிர் இழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.