Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்தம்பி பிரஜன் வெளியிட்ட கியூட்டான தனது ட்வின்ஸ் மகள்களின் புகைப்படம், இதோ..

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் பிரஜன்.

அதன்பின் அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்களான காதலிக்க நேரமில்லை மற்றும் சின்னத்தம்பி போன்ற தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், இவர் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவர் அன்புடன் குஷி தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட்டான ட்வின்ஸ் மகள்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது ட்வின்ஸ் மகளான ருத்ரா மற்றும் மிதராவின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடியதாக கூறியுள்ளார்.