Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் அந்த காட்சி சும்மா தியேட்டரே தெறிக்கும், எந்த காட்சி தெரியுமா? செம்ம மாஸ் அப்டேட்

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், கொரோனா பாதிப்பால் இப்படம் தள்ளிச்சென்றது. இந்நிலையில் மாஸ்டர் படம் இப்போது மே மாதம் தள்ளிச்சென்றது என கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் மாணவர்களை திருத்துவது போல் சில காட்சிகள் உள்ளதாம்.

அந்த வகையில் விஜய்க்கு ஒரு ப்ளாஷ்பேக் காட்சியும் உள்ளதாம், அதில் விஜய் ஒரு புதிய தோற்றத்துடன் வருவாராம்.

அந்த காட்சி தியேட்டரே சும்மா தெறிக்கும், அதில் விஜய் மீசையில்லாமல் வருவார் என்று தான் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.