Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கச்சி இவர் தான்! இவ்வளவு அழகாக உள்ளாரே, செம்ம வைரல் புகைப்படம் இதோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கிராமத்து பெண்களுக்கே உண்டான அழகு சாயலில் ஹீரோயினாக நம் மனங்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

திரிஷா இல்லனா திவ்யா என ஒரு படத்தின் வசனத்தில் இடம் பெறுமளவுக்கு அவர் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். பின் பல படங்களில் நடித்து வந்தாலும் முதன்மையான ஹீரோயினாகும் அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

இருப்பினும் படங்களில் இரண்டாம் ஹீரோயின் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார்.

தற்போது தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். இதனை தன்னுடைய தங்கையுடன் கொண்டாடியுள்ளார்.

வாழ்த்துக்கள் ஸ்ரீதிவ்யா. அவரின் தங்கையை புகைப்படத்தில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி.