Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் நம்பர் 1 இதில் தனுஷ் தான், 2 அஜித், 3 தான் விஜய்...இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் போட்டி விஜய்- அஜித்திற்கு தான் இருக்கும். ஆனால், இந்த முறை ஒரு போட்டியில் தனுஷ் இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஆம், யூட்யூப் உலகில் எப்போதும் தனுஷ் தான் கிங், அதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனுஷுன் மாரி 2 பாடல்கள் மொத்தம் 950 மில்லியனை தாண்டி முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அஜித்தின் விஸ்வாசம் 500 மில்லியனை எட்டவுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மெர்சல் உள்ளது.

இவர்களால் ஒரு போதும் தற்போதைக்கு தனுஷ் சாதனையை தொட முடியாது என்றே தெரிகிறது.