Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா? மெகா ஹிட் படம் மிஸ் ஆனது!

தல அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் ஷங்கர் கூட்டணி இதுவரை இணையவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் பலரிடமும் இருந்து வருகிறது.

ஆனால், இந்த கூட்டணி ஜீன்ஸ் படத்தின் போதே இணைவதாக இருந்ததாம், அதுவும் ஏ.எம்.எ

ரத்னம் தயாரிப்பில்.

ஆனால், அப்போது அஜித்திற்கும் ரத்னத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றால் அஜித் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

அவர் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் அஜித்தின் மார்க்கெட் அப்போதே உச்சத்திற்கு சென்று இருக்கும்.