Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார், புகைப்படத்துடன் இதோ

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.

இவர் இன்று மோடி சொன்னது போல் இரவு 9 மணிக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தன் வீட்டின் வெளியே வந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகிவருகிறது. இதோ...