Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றிய அயன் படத்தின் வசூல் என்ன தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சூர்யா திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படங்களில் ஒன்று அயன்.

இப்படத்தின் மூலம் தான் சூர்யாவின் மார்க்கெட் பல மடங்கு பெரிதானது.

இப்படம் உலகம் முழுதும் ரூ 75 கோடி வரை வசூல் செய்திருந்தது.

அதிலும் ஆந்திராவில் இப்படம் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து சூர்யாவின் மார்க்கெட்டை பெரிதாக்கியது.