Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் விளக்கேற்றிய சினிமா பிரபலங்கள்! ஒளிமயமான புகைப்படங்கள் இதோ

உலகம் முழுக்க கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெரும் நோய் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து போராடி மக்களை மீட்பது உலக நாடுகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இம்முறை பின்பற்றப்பட்டு 10 நாட்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் பொருட்டு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் விளக்கு ஏற்றச்சொன்னார்.

இதன் படி சூப்பர் ரஜினிகாந்த், நடிகர் சூரி, அருண் விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை தமன்னா ஆகியோர் வீட்டில் குடும்பத்துடன் விளக்கு ஏற்றியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.