Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட நடிகர், புகைப்படத்துடன் இதோ

கடந்த 4 வாரங்களாக அணைத்து உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.

இது குறித்து அந்தெந்த நாடுகளின் பிரதமர்கள் மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் பலரும் தங்களது சொந்த ஊருகாலுக்கே சென்று விட்டனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய் இணைந்து நடித்துள்ள KPY தினவும் தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் தனது சொந்த மாடுகளுக்கு தன் கையால் பால் கறந்து வருகிறார்.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on