Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா? ரசிகர்கள் கவலை

தமிழ் சினிமா தல என்று கொண்டாடும் நாயகன் அஜித். இவர் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.

அதனால் வலிமை பட படப்பிடிப்பு நின்றுள்ளது. அஜித் ஐதராபாத்தில் உள்ளார். இந்த பிரச்சனைகள் தீர்ந்து தான் படப்பிடிப்பு தொடங்கும்.

அதே நேரத்தில் அஜித் தற்போது மிகவும் மனக்கஷ்டத்தில் உள்ளாராம். ஏனெனில் அவருடைய தந்தைக்கு உடல்நலம் முடியாமல் உள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.