சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த முதல் குறும் படம், செம மாஸ்.. வீடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவை பல்வேறு திரையுலகம் திரும்பி பார்க்க ஒரு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பல திரைப்படங்களில் நடித்து நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது முதன் முறையாக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.

இதில் பாலிவுட், டோலிவுட், மோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து இந்த குறும் படத்தின் நடித்துள்ளனர்.

இதோ அந்த செம மாஸான வீடியோ...