Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தையும் சேர்த்து வாழ்த்திய விஜய், இந்த நிகழ்வு யாராலும் மறக்க முடியாது

அஜித் தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது. கொரோனா பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அஜித் போலவே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் விஜய்.

இவர்கள் இருவரும் கடைசியாக மோதிய படம் தான் வீரம், ஜில்லா.

இதில் ஜில்லா வெற்றியாளர் சந்திப்பில் விஜய், வீரம் படமும் நன்றாக ஓடுவதாக தெரிவித்துள்ளனர், அவர்களுக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.