Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தை பார்த்தால் மட்டும் போதும்.. பிரபல தொகுப்பாளினியின் ஆசை

தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை அஜித் குமாரை பார்க்க வேண்டும் என்றால் பல லட்சம் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக தியா எனபவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் " எனக்கு தல அஜித்தை பார்த்த மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம் " என்று கூறியுள்ளார்.