Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்! செம்ம மாஸ்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்.

இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது தல அஜித் கொரோனா நிதியுதவியாக 1.25 கோடியை அளித்துள்ளார், மேலும் தமிழ் நடிகர்களில் இவரே அதிக தொகையை நிதியுதவியாக அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர்கள் ட்விட்டரில், இதனை #perfectcitizen THALAAJITH என்ற ஹாஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளனர்.