Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்.

அப்படி இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெரிய வசூல் சாதனையும் புரிந்தது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், இவருக்கு மிகவும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளதால், யூடியூப் ட்விட்டர் என பல சாதனைகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல மொபைல் ஆப் ஆனா ஹலோ ஆப்பில், தமிழ் சினிமா நடிகர்களிடையே அதிகம் பார்க்கப்பட்ட ஹாஷ்டாக்குகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

1. #விஜய் - 2பில்லியன்

2. #அஜித் - 941 மில்லியன்

3. #சிவகார்த்திகேயன் - 747 மில்லியன்

4. #தனுஷ் - 688 மில்லியன்

5. #கவின் - 653 மில்லியன்

இதில் நடிகர் விஜய் 2பில்லியன் ஹாஷ்டாக்களை பெற்று முதலிடத்தில் உள்ளார்.