Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் டிவி, விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா!

சன் டிவி தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று வரை இந்திய அளவில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் சேனல்.

இந்த நிலையில் விஜய் டிவி வந்த பிறகு சன் டிவிக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது, அதற்கு முக்கிய காரணம் ரியாலிட்டி ஷோ தான்.

மேலும், TRP விஷயத்திலும் கடும் போட்டியை தர, சன் டிவியும் சீரியலில் இருந்து மெல்ல ரியாலிட்டி ஷோவில் கால் பதித்தனர்.

தற்போது கொரோனாவால் இந்தியா முழுவதுமே ஊரடங்கு போட்டுள்ளனர். இதனால் இரண்டு சேனலும் தங்கள் பழைய நிகழ்ச்சிகளை களம் இறக்குகின்றனர்.

சன் டிவி மெட்டி ஒலியை இறக்க, விஜய் டிவி லொல்லு சபாவை களத்தில் இறக்கினர், உடனே சன் டிவி ஒரு காலத்தில் செம்ம போடு போட்ட அலைகள் சீரியலை தற்போது களத்தில் இறக்கியுள்ளனர்.