Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவிற்காக மிக பெரிய விஷயத்தை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செம மாஸ்

சினிமாவில் மட்டுமல்லாமல் சமூகத்தில் மதிக்கத்தக்க மிக பெரிய இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதற்காக பல விஷயங்களை தன்னால் முடிந்த வரை மக்களுக்கு செய்து கொண்டு வருகிறார்.

தற்போது கொரானாவிற்காக கூட ரூபாய் 50 லட்சம் நிதி உதவியாக அளித்தார்.

இந்நிலையில் தற்போது தனது ராகவேந்தர் மண்டபத்தை கொரானாவால் பாதிக்க படுபவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதிக்க எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.