Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் கவின் தானா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, புகைப்படத்துடன் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின்.

இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

ஆம் இந்த நிகழ்ச்சியில் டைட்டுளை இவர் வெல்ல வில்லை என்றாலும், பல ரசிகர்களின் மனதை இவர் வென்றுவிட்டார் என்று தான் கூறவேண்டும்.

சமீபத்தில் கூட இவர் இரண்டாம் படமான லிப்ட் எனும் படத்தின் First லுக் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதில் இதுவரை நாம் யாரும் பார்த்திராத ஒரு கவின் போல் தெரிகிறார்.

இதோ அந்த புகைப்படம்...