Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் மற்றும் அட்லீ இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ, இதோ

தமிழில் திரையுலகில் விஜய்யுடன் இணைந்த மூன்று முறை படம் இயக்கியவர் அட்லீ.

ஆம் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று வெற்றி படங்களை தளபதி விஜய்க்கு ஒரு ரசிகனாக தேடி தந்தவர் இயக்குனர் அட்லீ.

இவர் இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் நண்பன். இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.