Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டுக்காக, விஸ்வாசதுக்காக, பாசத்துக்காக அஜித் செய்தது! அசத்தலான பதிவு

கொரோனா வைரஸால் இந்தியாவில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முறையை அனைத்து மக்களும் பின்பற்றி வருகின்றனர்.

இதனால் மருத்துவம், உணவு தேவைகள் மட்டுமே வியாபாரத்தில் இருக்கின்றன. மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் முடங்கியுள்ளன. மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

சினிமா படப்பிடிப்புகளும் முடங்கியுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி பணியாளர்களுக்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் உதவி வருகிறார்கள்.

நடிகர் கிட்டத்தட்ட மத்திய மாநில அரசுகள், சினிமா ஊழியர்கள் என அனைவருக்கும் சேர்த்து ரூ 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். இதை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் நடிகர் கோபி அஜித்தை மிகவும் பாராட்டியுள்ளார்.