Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் மற்றும் விக்ரம் போல் இருங்கள், காவல் துறை எச்சரிக்கை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக ரசிகர்கள் மனதில் திகழ்ந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம்.

தற்போது கொரானாவிற்காக பல விதமான விழிப்புணர்வுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அந்த வகையில் மக்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை காவல் துறையினர் செய்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...