கொரொனாவிற்காக தினமும் பல ஆயிரம் மக்களுக்கு இலவசமாக உணவளிக்கும் பிரபல வில்லன் நடிகர். யார் தெரியுமா? ரியல் ஹீரோ
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் நடிகர் சோனு சூத்.
இவர் தமிழில் ரஜினி, விஜய், அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரின் அடுக்குமாடி ஹோட்டலை கொரோனாவுக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தார்.
மேலும் தற்போது இவர் சக்தி அன்னதானம் எனும் பெயரில் தினமும் 45,000 மும்பை மக்களுக்கு இலவசமாக உணவு அளித்துவருகிறார்.